8 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் – கட்டுநாயக்கவில் பரபரப்பு!

8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.  கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  சந்தேகநபர் ரத்மலானை, ஜயமாவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் எனத் தெரியவந்துள்ளது.  அவர் ஓமானில் இருந்து இந்தப் போதைப்பொருளுடன் கட்டாரின் தோஹாவிற்கு சென்று, அங்கிருந்து கட்டார் எயார்வேஸ் விமானத்தின் மூலம் நேற்று (30) இரவு 7.30 மணியளவில் […]